twitter
    Tamil»Movies»Marudhu»User Reviews

    மருது

    (U/A) (2016)

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    20 May 2016
    By : Sathish Kumar

    On : 2016-05-20 20:34:13

    மருது படத்தை கண்டிப்பாக மருது குலம் பார்க்க வேண்டும் ,,இனத்திற்காக வெள்ளித்திரையில் நமது சமுதாயத்தை நல்ல முறையில் வெளிக் கொண்டு வரும் முத்தையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,மென்மேலும் பணி தொடர விரும்பி கேட்டுக் கொள்கிறேன் ,,
    மருதுவின் முழுப்பெயர் மருதுபாண்டி ,,மருதுவின் அப்பத்தா வில்லனிடம் மருதுநு ஏன் பெயர் வைச்சேனு தெரியுமாடானு சொல்லி பெயர்க்காரணம் *கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்களம் குடுத்து காப்பத்துன மருதுபாண்டி வம்ச பெயருடா*,சொல்லும் காட்சி அருமை மற்றும் பல இடங்களில் இனத்தை வெளிப்படையாக காமித்தும் ,,சூரியின் நடிப்பு அருமை ,பெண்ணின் வீரத்தையும் ,கெளவி பாசத்தையும் அள்ளி தெளிச்சுட்டாப்புல,,,,,பட்டய கிளப்பிட்டிங்க ,,,,,படம் மருது குல வெற்றி ,,,,,,,

    கதை:
    நடிப்பு:
    இயக்கம்:
    பட ரேட்டிங்:
    Agree [1] Disagree [0] Share on: Share on Facebook Share on Twitter