TamilbredcrumbMoviesbredcrumbMasterbredcrumbCritics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஜே.டி என்னும் ஜான் துரைராஜ் (விஜய்) மது போதைக்கு அடிமையாக உள்ளார். சில பிரச்சனைகளில் சிக்கும் விஜய் அதன் காரணமாக பவானி (விஜய் சேதுபதி)-யின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். பின் விஜய் சேதுபதியுடன் போராடி அவர் கட்டுப்பாட்டில் உள்ள மாணவர்களை விடுவிக்கிறார், விஜய்.
    • தளபதியின் மாஸ்டர் அகிலமெங்கும் தெறிக்கும் வாத்தியின் ரெய்டு!!
    • விஜய், விஜய் சேதுபதியின் நடிப்பு தான் படத்தை தாங்கிப் பிடிக்கிறது.
    • மொத்தத்தில் மாஸ்டர் முதல் பாதியில் விறுப்பாக தன் பாடத்தை ஆரம்பித்து இரண்டாம் பாதியில் கொஞ்சம் டல் ஆக்குகிறர் மாணவர்களை(ரசிகர்களை).
    • மொத்தத்தில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் ரசிகர்கள், சினிமா விரும்பிகள் என எல்லோரையும் திருப்திப்படுத்தும் பக்கா கமர்ஷியல் படம் மாஸ்டர்!!
    • மொத்தத்தில் ‘மாஸ்டர்’ மாஸ்.
    • மொத்தத்தில் ‘மாஸ்டர்’ மரண மாஸ்