மெரிசல் கதை

    மெரிசல் தமிழில் அமீர் சுல்தான் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் தமன்னா கூட்டணி நடிப்பில் வெளிவரவிருக்கும் காதல் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத் ரவிசந்தர். இசையில் அனிருத் மற்றும் சிலம்பரசன் முதன் முதலாக இணையும் கூட்டணி இத்திரைப்படம்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மெரிசல் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).