twitter
    Tamil»Movies»Naan Sirithal»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கொலைவெறி தாதாக்களிடம் கோக்குமாக்காகச் சிக்கிக்கொளும் சிரிப்புப் பிரச்னை கொண்ட ஹீரோ
    • எதற்கெடுத்தாலும் பாட்டு பாடுவதை ஆதி கொஞ்சம் நிறுத்தினால் காதுகளுக்கு நன்றாக இருக்கும்.
    • 2கே கிட்ஸை கவரும்படியான வசனங்கள், கிளைமேக்ஸ் காட்சிகள்
    • மொத்தத்தில் ‘நான் சிரித்தால்’ கலகலப்பு குறைவு.