நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது 'V Creations' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இந்துஜா, பிரபு, யோகி பாபு,...
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!
-
பில்மிபீட்தாராளமாக ஒருமுறை இந்த படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.
-
இந்து தமிழ்எந்த இடத்திலும் பார்வையாளரை ஆச்சரியப்படுத்தாத இரண்டாம் பாதியையும், பலவீனமான திரைக்கதையையும் சரி செய்திருந்தால், ‘நானே வருவேன்’ ரசிக்க வைத்திருக்கும்.
-
சினிமா விகடன்சிறப்பான ஸ்டேஜிங்குடன் ஆரம்பிக்கப்பட்ட படத்தை, பழகிப்போன கதைக்களத்தில் படு க்ளிஷேவாக முடித்துவைத்திருக்கிறார் இயக்குநர்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoROCKYReportOLD MOIVE TOUCH, NEED SOME CLARITY FOR ACTION AND FAMILY SCENES, DHANUSH OVER ACTING, MUSIC IS AVERAGE, DIRECTION IS GOOD BUT NOT UNDERSTANDING AUDINCE. OVER ALL 5/2
Show All