twitter
    Tamil»Movies»Naane Varuven»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தாராளமாக ஒருமுறை இந்த படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.
    • எந்த இடத்திலும் பார்வையாளரை ஆச்சரியப்படுத்தாத இரண்டாம் பாதியையும், பலவீனமான திரைக்கதையையும் சரி செய்திருந்தால், ‘நானே வருவேன்’ ரசிக்க வைத்திருக்கும்.
    • சிறப்பான ஸ்டேஜிங்குடன் ஆரம்பிக்கப்பட்ட படத்தை, பழகிப்போன கதைக்களத்தில் படு க்ளிஷேவாக முடித்துவைத்திருக்கிறார் இயக்குநர்.
    • நானே வருவேன்... விரும்பினால் படம் பார்க்க நீங்களும் வருவீர்கள்!
    • மொத்தத்தில் “நானே வருவேன்” இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.
    • மொத்தத்தில் தனுஷின் நானே வருவேன் படம் – கெத்து காட்டி இருக்கிறது.
    • நானே வருவேன் - வரலாம்
    • மொத்தத்தில் 'நானே வருவேன்' வென்றான்.