நம்ம வீட்டுப் பிள்ளை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளர்.
குடும்பம் மற்றும் காதல் கதையாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாஹ் ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் பணிசெய்துள்ளார்.
நம்ம வீட்டுப் பிள்ளை டிரைலர்
-
Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
-
Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
-
Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
-
கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
-
குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
-
Kamal Haasan: ராஜஸ்தானில் துவங்கிய தக் லைஃப் சூட்டிங்.. யாரெல்லாம் ஜாயின் ஆகியிருக்காங்க தெரியுமா?
-
பில்மிபீட்ஒரு பெரிய தலைக்கட்டு குடும்பத்தில் தனது அப்பாவினை இழந்த சிவகார்த்திகேயன் பாசம் மற்றும் அங்கீகாரத்திற்காக அனைவரிடமும் பாசத்தை கொட்டி எந்த ஒரு விசேஷங்களிலும் முதல் ஆளாக நின்று இவரின் ஆதரவினை தெரிவித்து சொந்தபந்தங்களை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்.
-
Dinamalarஅண்ணன், தங்கை பாசக் கதைகளை எத்தனை படங்களில் பார்த்தாலும் அதை சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் ரசிக்கலாம். இந்த அண்ணன், தங்கை பாசக் கதையில் அப்படி சொல்லியிருக்கிறாரா பாண்டிராஜ்?.
-
Cineulagamகுடும்பங்கள் பார்க்கும் கதைகள் வருவது அதிகமாகி வருகிறது. வருட ஆரம்பத்தில் வந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அண்ணன்-தங்கை செட்டிமென்ட்டை வைத்து இப்போது தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை.
விமர்சனங்களை தெரிவியுங்கள்