விமர்சகர்கள் கருத்து

    • ஒரு பெரிய தலைக்கட்டு குடும்பத்தில் தனது அப்பாவினை இழந்த சிவகார்த்திகேயன் பாசம் மற்றும் அங்கீகாரத்திற்காக அனைவரிடமும் பாசத்தை கொட்டி எந்த ஒரு விசேஷங்களிலும் முதல் ஆளாக நின்று இவரின் ஆதரவினை தெரிவித்து சொந்தபந்தங்களை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்.
    • அண்ணன், தங்கை பாசக் கதைகளை எத்தனை படங்களில் பார்த்தாலும் அதை சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் ரசிக்கலாம். இந்த அண்ணன், தங்கை பாசக் கதையில் அப்படி சொல்லியிருக்கிறாரா பாண்டிராஜ்?.
    • குடும்பங்கள் பார்க்கும் கதைகள் வருவது அதிகமாகி வருகிறது. வருட ஆரம்பத்தில் வந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அண்ணன்-தங்கை செட்டிமென்ட்டை வைத்து இப்போது தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை.