விமர்சகர்கள் கருத்து

  • இந்த நட்சத்திரம் சற்று மெதுவாகவே நகர்கிறது!
  • மொத்தத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' பா.ரஞ்சித்தின் கெரியர் பெஸ்ட் படங்களில் ஒன்று. நிச்சயம் சிந்திக்க வைக்கும்.
  • மென்மையான காதல் அனுபவம் மற்றும் ஆழமான கருத்தோடும் அனைவரது நெஞ்சங்களிலும் மின்னும் நட்சத்திரமாக நகர்ந்து செல்கிறது இப்படம்.
  • மொத்தத்தில் நட்சத்திரம் நகருகிறது – நீண்ட நாட்கள் ஜொலிக்கிறது.
  • மொத்தத்தில் சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நட்சத்திரம் நகர்ந்துகொண்டே மின்னுவதை உணர முடியும்.
  • நட்சத்திரம் நகர்கிறது - காதல் நாடகம்
  • மொத்தத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ குறைவான நகர்வு.