Tamil»Movies»Navarasa»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நவரசா உணர்ச்சிகளை அழகாக சொல்லி வசனங்களை குறைத்து ஒரு குட்டி காவியமாக மணிரத்னம் எடுத்த இந்த முயற்சி இன்னும் நிறைய மனங்களை வெல்லும் என்று நம்புவோம்.
    • நவரசா - சில ரசனை, சில சோதனை ...
    • அளவான நேரம்.. அற்புத கதைகள்.. அழுத்தமான நடிப்பு.. என நிறைவான ஆந்தாலஜி தொகுப்பு நவரசா!