நயன்தாரா 75 கதை

    நயன்தாரா 75 - இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரனின் 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    இத்திரைப்படம் நடிகை நயன்தாரா திரைவாழ்வில் அவர் நடிக்கும் 75 வது படமாகும். இப்படத்தில் இவருடன் இணைந்து ஜெய், சத்யராஜ் என பலர் நடிக்கின்றனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie நயன்தாரா 75 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).