விமர்சகர்கள் கருத்து

    • சில அதிகாரம் படைத்த கெட்டவர்களால், அப்பாவி நல்லவர்கள் கொலை செய்யப்பட்டு பின் நல்லவர்கள் ஆவியாக வந்து தன்னை கொலை செய்த கெட்டவர்களை பழிவாங்கும் திகில் படலம் தான் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் கதைக்கரு. இந்த சாதாரண கதையினை இயக்குனர் செல்வராகவன் தனது பாணியில் திரைக்கதை வடிவமைத்து இயக்குள்ளார்.