twitter
    Tamil»Movies»Nenjukku Needhi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • அனைவரும் சமம், தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்கிற அடிப்படையான விஷயத்தை தமிழ் ரசிகர்களுக்கு புரியும் படி எடுத்து கூறியதற்கே இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.
    • மொத்தத்தில் அனைவரும் சமம் என்று கூறி, நீதியை வழங்கியுள்ளது நெஞ்சுக்கு நீதி.
    • நெஞ்சுக்கு நீதி - கொஞ்சம் குறையுடன் நிறையும்…
    • இப்படியாக படம் நெடுக நிறைய சுடும் உண்மைகளைப் பேசும் நெஞ்சுக்கு நீதி வெல்லும்.
    • அண்மை காலமாக சாதி வேறுபாடு, சமூக அநீதி பற்றி பல படங்கள் வந்தபோதிலும், இந்த படம் வேறுபட்டு இருக்கிறது.
    • நெஞ்சுக்கு நீதி... ‛பன்ச்’க்கு உதயநிதி!
    • இதுபோன்ற படங்களின் தேவை இன்னும் இங்கு அதிகமாக இருப்பதை ஆழமாக உணர்த்துகிறது ‘நெஞ்சுக்கு நீதி’.