Tamil»Movies»Netrikann»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மற்ற கிரைம் படங்களுடன் ஒப்பிட்டு கிரைம் திரில்லர் பார்க்கும் ரசிகர்கள் இதை ஒரு ஆவெரேஜ் படமாக தான் பார்ப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
    • பார்வையற்ற ஹீரோயின் சைக்கோ வில்லனிடம் இருந்து மீண்டும் மீண்டும் தப்பிப்பது பொறுமையை சோதிக்கிறது. ஆனால் படம் முடிந்த விதம் திருப்திரகமாக இருக்கிறது.
    • மொத்தத்தில் நெற்றிக்கண், பார்க்கலாம்..
    • பயமே எதிரி.. துணிவே துணை.. அறிவே ஆயுதம் என Lady Superstar நயன்தாரா மிரட்டும் Thriller - நெற்றிக்கண்.
    • மொத்தத்தில் ‘நெற்றிக்கண்’ பார்வை சற்று குறைவு.
    • 'நெற்றிக்கண்': நயன்தாராவின் ஒன்வுமன் ஷோ
    • நெற்றிக்கண் - குற்றம் குற்றமே...