நெற்றிக்கண் கதை

    நெற்றிக்கண் இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சார்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கிரிஷ் ஜி இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie நெற்றிக்கண் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).