NGK (என்.ஜி.கே - நந்தகோபால குமரன்) இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பரீத் சிங் நடிக்கும் அதிரடி மற்றும் அரசியல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தனது ட்ரீம் வாரியர் பிக்சார்ஸ் சார்பில் இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் எடிட்டிங் செய்துள்ளார்.
Read: Complete என்.ஜி.கே கதை
-
சூர்யா சிவகுமார்as நந்தா கோபால குமரன்
-
ரகுல் பிரீத் சிங்as வானதி
-
சாய் பல்லவிas மைதிலி
-
பொன்வண்ணன்
-
தலைவாசல் விஜய்
-
வேல ராமமூர்த்தி
-
இளவரசு
-
மன்சூர் அலி கான்
-
தேவராஜ் ஆர்
-
உமா பத்மநாபன்
-
ஹீரோவான லோகேஷ் கனகராஜ்.. கமல் ஹாசன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. இது லிஸ்ட்லயே இல்லையே
-
நிர்வாணமாக நிற்பதில் என்ன கஷ்டம்?.. ஆடுஜீவிதம் ஆடியோ லான்ச்சில் லேடி ஆங்கருக்கு மோகன்லால் பதிலடி
-
நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
-
அந்த தைரியம் அவர்ட்ட இருக்கு.. விஜய்க்கு சல்யூட் அடிக்கணும்.. சமுத்திரகனி ஓபன் டாக்
-
ஒரே டார்ச்சர்.. என் கற்பை காப்பாதிக்க எனக்கு தெரியாதா? சின்மயி பளீச் பேட்டி!
-
குணா படத்தை இந்த இயக்குநர் தான் இயக்கியிருக்க வேண்டியதா?.. கமலை அப்செட் செய்த அந்த பிரபலம் யார்?
-
பில்மிபீட்புதுப்பேட்டை படத்தின் திரைக்கதையை அப்படியே என்ஜிகேவுக்கு பயன்படுத்தி இருக்கிறாரோ செல்வா என்றே எண்ணத் தோன்றுகிறது. புதுப்பேட்டையில் ஜெயிலுக்குள் இருந்தபடி கொக்கி குமார் தனது கதையை சொல்வது போல், இப்படத்தில் எக்ஸ்ட்ரீம் குளோஸ்அப் ஷாட்டில், எங்கோ அமர்ந்தபடி கதை சொல்கிறார் சூர்யா. ஆனால், கொக்கிகுமார் அளவுக்கு நம் மனதில் சூர்யா பதியவில்லை என்பது தான் உண்மை.
முதல்பாதி படத்தில் சுமார் 45 நிமிடங்கள் வரை சுவாரஸ்யமான காட்சிகளே இல்லை. படத்தோட பேரு மாதிரி காட்சிகளின் நீளத்தையும் சுருக்கியிருக்கலாம். அதை செய்யத் தவறி இருக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில் மருந்துக்கூட அதுபோன்ற சுவாரஸ்யமான காட்சிகள் எதுவும் இல்லை. ஒரு படித்த இளைஞன், பெரிய கட்சியில் அடிமட்ட தொண்டனாக சேரும் போது, அவன் எப்படி எல்லாம் நடத்தப்படுவான், எந்த அளவுக்கு கீழே இறங்கி வேலை செய்ய வேண்டி வரும் என்பதை உண்மையாக சொல்ல நினைத்திருக்கிறார் செல்வா. ஆனால் அதில் சினிமாத்தனமே மேலோங்கி இருக்கிறது...
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agosaranReportvery smart ,super, i like you suriya
Show All