twitter

    நிபுணன் கதை

    நிபுணன் இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில், அர்ஜுன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில், நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படம், தமிழ் மற்றும் கன்னடம் போன்ற இரு மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது. இத்திரைப்படத்தில், இவர்களுடன், சுபாஷினி மணிரத்னம், சுமன், வைபவ் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie நிபுணன் with us? Please send it to us ([email protected]).