twitter
    Tamil»Movies»NOTA
    நோட்டா

    நோட்டா

    2 hrs 33 mins | Patriotic
    Release Date : 05 Oct 2018
    3/5
    Critics Rating
    3/5
    Audience Review
    நோட்டா இரு முகன் புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இருமொழி திரைப்படமாக உருவான படம். இத்திரைப்படத்தில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா மற்றும் மெஹ்ரீன் பிர்சடா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் கேஇ  ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். 

    கதை : 

    தமிழக முதலமைச்சர் விநோதனின் (நாசர்) மகன் பிளேபாய் வருண் (விஜய் தேவரகொண்டா). ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும்...
    • ஆனந்த் சங்கர்
      ஆனந்த் சங்கர்
      Director
    • கே இ ஞானவேல் ராஜா
      கே இ ஞானவேல் ராஜா
      Producer
    • சாம் சி எஸ்
      சாம் சி எஸ்
      Music Director
    • tamil.filmibeat.com
      3/5
      சர்ச்சையாக தமிழக முதல்வராகும் நாயகன் அதில் வரும் சவால்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே நோட்டா படம்.

      பிளேபாய், டம்மி முதலமைச்சர், பொறுப்பான முதலமைச்சர் என வெரைட்டி காட்டியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. தமிழ்நாட்டின் சமகால அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிக்க தனி தைரியம் வேண்டும். சிறப்பாக செய்திருக்கிறார். அழகாக தமிழ் பேசி நடித்திருக்கிறார்.

      படத்தின் ஹீரோ விஜய். வில்லன்...? விஜய் யாரை எதிர்த்து போராடுகிறார் என்பதே புரியவில்லை. எதிர்கட்சித் தலைவரின் மகள் கயல் வரதராஜனை எதிர்த்தா, சொந்த தந்தையை எதிர்த்தா அல்லது ஆட்சியாளர்களை அடக்கியாளும் சாமியாரை எதிர்த்தா... இந்த கேள்விக்கான விடையை தேடும் முன் படம் முடிந்துவிடுகிறது. ரவுடி சி.எம்.மாக மாறி அதிரடியாக அரசியல் களம் இறங்கும் விஜய், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்து ஏமாந்து ..