ஓ2 (O2) (2022)(U/A)
Release date
17 Jun 2022
genre
விமர்சகர்கள் கருத்து
-
ஓ 2 படத்தின் த்ரில்லிங், வித்தியாசமான திரைக்கதை, நயன்தாராவின் நடிப்பு ஆகியவற்றிற்காக படத்தை பார்க்கலாம்.
-
மொத்ததில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அழுத்தமான கருத்தை விதைக்க முயற்சித்திருக்கும் படைப்பு தான் 'ஓ2'.