விமர்சகர்கள் கருத்து

    • தோழியை காதலித்து திருமணம் செய்யும் ஹீரோவுக்கு வெறுக்கிறது வாழ்க்கை
    • நல்ல வேளை கடவுள் என்கிற பெயரில் விஜய் சேதுபதி லெக்சர் அடிக்காமல் அம்சமாக நடித்தது ஆறுதல்.
    • அசோக் செல்வனின் மெச்சுரிட்டியான நடிப்பு.
    • ஓ மை கடவுளே - கடவுள் காப்பாற்றுவார்
    • மொத்தத்தில் ‘ஓ மை கடவுளே’ காதல் கலாட்டா.