விமர்சகர்கள் கருத்து

    • மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக்தான் இந்த ஒரு நாள் இரவில். எடிட்டர் ஆன்டனி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் இந்தப் படம் மூலம்.

      எப்போதுமே இந்த மாதிரி ரீமேக் படங்கள் ஒரிஜினலோடு ஒப்பிட வைக்கும். தவிர்க்க முடியாத ஒப்பிடல் அது. இந்தப் படத்தையும் அப்படி ஒப்பிட்டால்... இருங்க, விமர்சனத்தை முழுசா படிச்சிடுங்க!

      எம்எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். சினிமா ஆர்வமுள்ள ஒரு இன்ஸ்பெக்டராக அவர் வரும் ஒரு காட்சி கலகலப்பு.

      இயக்குநராக முதல் படத்தை பாதுகாப்பாகத் தேர்வு செய்துள்ளார் ஆன்டனி. எடிட்டரே இயக்குநர் என்பதால் செம ஷார்ப்பாக 'கத்தரி' போட்டிருக்கிறார்!

      இயல்பான, உறுத்தாத பின்னணி இசை.