ஒரு நாள் கூத்து தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க, கெனன்யா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் நடிகைகளாக அட்டகத்தி தினேஷ், கருணாகரன் மற்றும் மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை :
ஒரு நாள் கூத்து லக்ஷ்மி, சுஷீலா, காவ்யா என்ற மூன்று பெண்களை பற்றிய கதை. லக்ஷ்மி திருச்சியில் வாழும் அமைதியான பெண்ணாக வருகிறார். அவருடைய தந்தை அவருக்கு பல மாபிள்ளைகளை பார்க்கிறார். ஆனால், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்தினால் நிராகரிக்கிறார்.
காவ்யா, நிறம் குறைவாக...
-
tamil.filmibeat.comஒரு நாள் கூத்து... இந்தப் படம் எப்படி இருக்கும்? என்ற எந்த வித யோசனையும் இல்லாமல் போய் உட்கார்ந்தால்... உள்ளே ஏகப்பட்ட 'இறைவிகள்'!
மூன்று இளம் பெண்கள்... அவர்களின் திருமணங்கள்... இதுதான் களம். அதை சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து உயிரோட்டமுள்ள ஒரு படமாக்கியிருக்கிறார் புது இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். வெல்கம் நெல்சன்!
கடைசியில் யாரோடு யாருக்கு முடிச்சு என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.
பெரும்பாலும் சினிமா கதைகளில் பெரிதாக வித்தியாசமும் இருப்பதில்லை. சொல்லப்பட்ட கதைகள்தான். ஆனால் சொல்லப்படும் விதத்தில்தான் ஒரு படம் வேறுபட்டு நிற்கிறது. ஒரு நாள் கூத்து அந்த லிஸ்டில் இடம்பெறுகிறது.
மூன்று நான்கு கதைகளைச் சொல்லிக் கொண்டே வந்து அதை ஒரு கோட்டில் இணைப்பது கிட்டத்த சர்க்கஸ் சாகஸம். அதை செவ்வனே செய்திருக்கிறார் நெல்சன். அவருக..
-
ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
-
அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
-
என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்
-
சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
-
அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
-
இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
விமர்சனங்களை தெரிவியுங்கள்