விமர்சகர்கள் கருத்து

    • திறமையான குழுவினை கொண்டு ஒரு சுவரசயமாக ஒரு படத்தினை உருவாக்கியுள்ளார் பார்த்திபன். இத்திரைப்படத்தில் ரசிகர்களுக்கு சலிப்புத்தன்மை வராத அளவில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார் பார்த்திபன்.