twitter
    Tamil»Movies»Paramporul»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தன் தங்கை மருத்துவ தேவைக்காக திருட்டு வேலை செய்யும் அமிதாஷ், சரத்குமார் இல்லத்திற்கு திருட செல்கிறார். அங்கு சரத்குமாரிடம் மாட்டிக்கொள்ளும் அமிதாஷ், அவர் சொல்லும் வேலைகளை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அமிதாஷ்-யை பயன்படுத்தி பழைய சிலைகளை கடத்தி விற்க திட்டமிடுகிறார், சரத்குமார். இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.