10 என்றதுக்குள்ள தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்க, எ ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் மற்றும் சமந்தா நடிக்க இமான் இசையமைத்துள்ளார்.
கதை :
10 என்றதுக்குள்ள பெயரிலேயே படத்தின் கரு ஒளிந்துள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம் தன்னை ஜேம்ஸ் பாண்ட் போன்ற ஒரு பெரிய ஹீரோவாக எண்ணிக்கொண்டு எந்த காரியமானாலும் அதனை 10 எண்ணுவதற்குள் முடித்துவிடுகிறார். 15 முறை வண்டி ஓட்டுவதில் தோற்றுப்போன சமந்தாவிற்கு விக்ரம் பயிற்சியாளராக வருகிறார்.
மறுபுறம் உத்தரகாண்டில்...
-
tamil.filmibeat.comவண்ணமயமான லொகேஷன்கள், அழகான நாயகன், அம்சமான நாயகன், விதவிதமான கார்கள், கொட்டியிறைக்க தயாரிப்பாளர் எல்லாம் இருந்தும், சுவாரஸ்யமான கதை இல்லாத படம் எப்படியிருக்கும்?
பாவம் கதைப் பஞ்சம் தமிழ் சினிமாவை எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்துகிறது என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இந்தப் படம்.
படத்தின் ட்ரைலர், பாடல்கள் பார்த்தபோது ஐ என்ற அஞ்சாதவாசத்திலிருந்து கலர்புல்லாக மீண்டு வந்திருக்கிறார் விக்ரம் என்று தோன்றியது. படம் பார்த்தால்தான் தெரிகிறது, இவர் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்பது.
படம் பார்த்து முடித்தபோது, பத்து எண்றதுக்குள்ள இந்த மாதிரி படங்கள் முடிந்துவிடக் கூடாதா என்ற நினைப்புதான் மேலோங்கியது!!..
-
விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
-
இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
-
அட்லீயை தொடர்ந்து பா ரஞ்சித்திற்கு வந்த பாலிவுட் ஆசை..விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
-
அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
-
ஆடு ஜீவிதம் அந்த ஒரு நிர்வாணக் காட்சிக்காகவே தேசிய விருது கொடுக்கணும்.. ரசிகர்கள் ரெக்வஸ்ட்!
-
என் குடும்பம் தான் என் பலம்.. எனக்கு தோன்றியதை செய்வேன்.. ஏ.ஆர்.ரகுமானின் மகள் பேட்டி!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoveeraReportChiyan vikram is number 1 hero...! U great thalaiva...!
Show All