Tamil » Movies » Ponn Ondru Kandein » Story

பொன் ஒன்று கண்டேன்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

15 Feb 2018
கதை
பொன் ஒன்று கண்டேன் இயக்குனர் செந்தில் வீராசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால், தமன்னா இணைந்து நடித்துள்ளனர். இப்படிபாத்திற்கு தாமரை பாடல் வரிகளை எழுத தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் தயாரிப்பாளரான கெளதம் மேனன் தயாரிக்கிறார். 

இத்திரைப்படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா இணைந்து நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புலு’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
Buy Movie Tickets