twitter
    Tamil»Movies»Pulikkuthi Pandi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஞாயத்திற்காக அதிரடி செய்யும் நாயகன் (விக்ரம் பிரபு), இவர் செய்யும் அதிரடியால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பாதிக்கப்படும் நாயகனின் குடும்பம். இவரை திருத்தி நல்வழிப்படுத்தி அமைதியாக வாழும் நாயகி (லட்சுமி மேனன்). நாயகனை குடும்பத்தோடு பழிவாங்க துடிக்கும் நாயகனின் விரோதிகள். பின் என்ன நடந்து என்பதே திரைப்படம்.