twitter
    Tamil»Movies»Pyaar Prema Kaadhal
    பியார் பிரேமா காதல்

    பியார் பிரேமா காதல்

    U/A | 2 hrs 25 mins | Comedy
    Release Date : 10 Aug 2018
    Director : இளன்
    3.5/5
    Critics Rating
    3/5
    Audience Review
    பியார் பிரேமா காதல் இயக்குனர் இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன், ரேகா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பலர் இணைந்து நடித்த காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை இர்பான் மாலிக், எஸ் என் ராஜராஜன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கதை : 

    சென்னையில் நாம் தினந்தோறும் பார்க்ககூடிய ஒரு சராசரி மிடிஸ் கிளாஸ் இளைஞன் ஹரிஷ் கல்யாண். அதே சென்னையில் நாம் அரிதாக பார்க்கும் மேல்தட்டு அல்ட்ரா மாடர்ன் தேவதை ரைசா வில்சன். வழக்கம் போலவே முதலில் ஹரிஷ் பின்பு ரைசா என...
    • இளன்
      இளன்
      Director
    • யுவன் ஷங்கர் ராஜா
      யுவன் ஷங்கர் ராஜா
      Producer/Music Director
    • எஸ் என் ராஜராஜன்
      எஸ் என் ராஜராஜன்
      Producer
    • இர்பான் மாலிக்
      இர்பான் மாலிக்
      Producer
    • நிரஞ்சன் பாரதி
      Lyricst
    • tamil.filmibeat.com
      3.5/5
      வழக்கமான காதல் கதை தான். ஆனால் அதை இளமை ததும்ப, புதுசாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் இளன். படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் கச்சிதம். யாரையும் வில்லனாகவோ, வில்லியாகவோ காட்டாமல், அனைவரையுமே எதார்த்தமாக காட்சிபடுத்தி இருப்பது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

      பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணும், ரைசா வில்சனும் அந்த வீட்டில் லிமிட்டாக செய்ததை, இங்கு அன்லிமிட்டடாக செய்திருக்கிறார்கள். ஒரு மிடிஸ் கிளாஸ் பையனை அப்படியே நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஹரிஷ் கல்யாண். காதல், குறும்பு, அம்மாவிடம் பாசம் என கிடைத்த கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். போட்டி போட்டு ஓவர் டேக் செய்கிறார் ரைசா. இருவரும் பிக் பாஸ் மூலம் கிடைத்த மைலேஜை, சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

      ஹரிஷின் அம்மாவாக ரேகா, ரைசாவின் அப்பாவாக ஆனந்த் பாபு. இருவரும் இரு துருவங்கள். ஒரு சாதாரண தா..