twitter
    Tamil»Movies»Raid»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விக்ரம் பிரபு, சில ரௌடிகளால் தனது மனைவி ஸ்ரீதிவ்யா-வை இழக்கிறார். மீண்டும் ஸ்ரீதிவ்யாவின் தங்கையை ரௌடிகள் குறிவைத்துள்ளனர் என அறியும் விக்ரம் பிரபு தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார், என்பதே படத்தின் கதை.