ரஜினி முருகன் தமிழ் நகைச்சுவை, காதல் மற்றும் அதிரடி கலந்த மசாலா திரைப்படம். இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சூரி, சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் துணை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைத்துள்ளார்.
கதை :
ரஜினி முருகன் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் வேலையில்லாமல் ஊருக்குள் சுற்றித்திரிகின்றனர். ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ்-யை சந்திக்க...
-
tamil.filmibeat.comகொஞ்சம் ஆக்ஷன், ஏகத்துக்கும் நகைச்சுவை, முக்கிய வில்லனே காமெடியனாக மாறுவது, துருப்புச் சீட்டு மாதிரி ஒரு சீனியர் நடிகர்... இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தந்த இயக்குநர் பொன்ராமுக்கு பிடிபட்டுவிட்ட வெற்றி ஃபார்முலா!
இந்த ஃபார்முலாவை வைத்து மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைத் தந்திருக்கிறார். படத்தின் தலைப்பே இது எந்த மாதிரி படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. எதிர்ப்பார்ப்போடு போகும் யாரையும் ஏமாற்றாத கலகல திரைக்கதை, படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் உட்கார வைத்து விடுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு நடிப்புக்கு சவால் விடுவது மாதிரியான வேடமெல்லாம் இல்லை. அதே வவச -வின் நீட்சிதான் இந்த ரஜினி முருகன். பிடித்த, பழகிய வேலை என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார் சிவா.
சில பழகிய காட்சிகள், பழகிய திரைக்கதைதான் என்றாலும்... கொண்டாட்ட மனநிலையுடன் கொட்டகைக்கு வரு..
-
Indian 2: பிரமோஷனுக்கு ரெடியாகும் இந்தியன் 2 டீம்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?
-
தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
-
இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
-
என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
-
அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
-
Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agomaankuttyReporti am like this movie
-
days agoSujanReportI really don't like it. i don't c any special story or acting.
-
days agoRaviReportExtremely Entertairnment for pongal
Show All