twitter
    Tamil»Movies»Rangoon»Movie Trivia

    ரங்கூன்

    (2017)

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    09 Jun 2017
    Trivia
    ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் கெளதம் கார்த்திக்கின் ரங்கூன் திரைப்படம் ஜூன் 23 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகின்றது.