Tamil»Movies»Rocketry - The Nambi Effect
    ராக்கெட்ரி: நம்பி விளைவு

    ராக்கெட்ரி: நம்பி விளைவு

    U/A | 2 hrs 37 mins | Biography
    Release Date : 01 Jul 2022
    Watch Trailer
    4/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    ராக்கெட்ரி: நம்பி விளைவு - இயக்குனர் ஆனந்த் மஹாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் மாதவன், சிம்ரன், மோகன் ராமன், கார்த்திக் குமார் என தமிழ் மற்றும் இந்திய திரைப்பட முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தினை மாதவனின் 'திரி கலர் பிலிம்ஸ்' மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
    • ஆனந்த் மஹாதேவன்
      Director
    • ஆர் மாதவன்
      Director/Producer
    • சாம் சி எஸ்
      Music Director
    • நம்பி நாராயணன்
      Lyricst
    • ஆதித்ய ராவ்
      Singer
    ராக்கெட்ரி: நம்பி விளைவு டிரைலர்
    • ராக்கெட்ரி: நம்பி விளைவு - டிரைலர் 2
    • ராக்கெட்ரி - டிரைலர்
    Music Director: சாம் சி எஸ்
    • பெருவலி
      RATE NOW
    • என் கண்மணி
      RATE NOW
    • பில்மிபீட்
      4/5
      ராக்கெட்ரி - உணர்ச்சி பூர்வமாக எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் சொல்லியதற்காக கொண்டாடப்பட வேண்டிய படம்
    • பில்மி ஸ்ட்ரீட்
      4.5/5
      ராக்கெட்ரி.. இந்தியாவின் நம்பிக்கை எனலாம்.
    • தமிழ் சமயம்
      0/5
      மொத்தத்தில் தேசத்தின் மீது பற்று கொண்ட ஒருவனின் வாழ்க்கை வரலாற்றை எந்தவித கமர்ஷியல் சாயமுமின்றி திரையில் காட்ட [பிரதிபலிக்க] முயற்சித்துள்ளார் மாதவன்.