விமர்சகர்கள் கருத்து

  • ராக்கெட்ரி - உணர்ச்சி பூர்வமாக எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் சொல்லியதற்காக கொண்டாடப்பட வேண்டிய படம்
  • ராக்கெட்ரி.. இந்தியாவின் நம்பிக்கை எனலாம்.
  • மொத்தத்தில் தேசத்தின் மீது பற்று கொண்ட ஒருவனின் வாழ்க்கை வரலாற்றை எந்தவித கமர்ஷியல் சாயமுமின்றி திரையில் காட்ட [பிரதிபலிக்க] முயற்சித்துள்ளார் மாதவன்.
  • மொத்தத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட நம்பி நாராயணன் மற்ற விஞ்ஞானிகளை போல ஏன் கொண்டாடப்படவில்லை என்பதை புரிய வைத்துள்ளது இந்த படம்.
  • மொத்தத்தில் Rocketry மாதவனுக்கு கிடைத்த Victory என்றே சொல்லலாம்.
  • மொத்தத்தில் ராக்கெட்ரி நம்பி விளைவு- வெற்றியை எட்டும்.
  • தேசத் துரோக குற்றத்தை நம்பி நாராயணன் எப்படி போராடி வென்றார் என்பதை விரிவாக, அழுத்தமாக சொல்லியிருந்தால், இந்த ராக்கெட்டின் வேகம் இன்னும் அதி கரித்திருக்கும்.
  • ராக்கெட்ரி - மிஷன் சக்சஸ்!
  • ராக்கெட்ரி, நம்பி விளைவு - உச்சம்