twitter
    Tamil»Movies»Rudra Thandavam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சென்னைக்கு போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணிக்கு வரும் காவலர் ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட்) போதை கடத்தல் செய்யும் சிலரின் மீது நடவெடிக்கை எடுக்க, இதனால் கோபமடையும் கவுதம் மேனன் இவரை காவல் துறையில் இருந்து சூழ்ச்சி செய்து விரட்டுகிறார். இதனை தொடர்ந்து ஜாதி வெறியன் என மக்கள் மத்தியில் நாயகனை அவமானப்படுத்துகிறார், கவுதம் மேனன். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதைக்கரு.