twitter
    Tamil»Movies»Rum»Story

    ரம் கதை

    ரம் இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில், வேலையில்லா பட்டதாரியில் நடித்த ரிஷிகேஷ் நடிக்கும் மசாலா திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சஞ்சிதா செட்டி மற்றும் மியா ஜார்ஜ் நடிக்கின்றனர். விவேக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு இசையமைக்கின்றார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ரம் with us? Please send it to us ([email protected]).