twitter
    Tamil»Movies»Saaho»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இது ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க மற்றொரு பக்கம் மும்பையில் ஒரு பலே திருடன் எந்த தடயமும் இல்லாமல் பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிடுகிறான். அவனை பிடிக்கும் பொறுப்பு அண்டர்கவர் போலீஸ் அதிகாரியான பிரபாஸிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் ஸ்கெட்ச்சுப் போட்டு, நடுவில் சக போலீஸ் அதிகாரியான ஸ்ரத்தாவுக்கு ரூட்டு போட்டு ரொமான்ஸ் செய்து திருடனை நெருங்குகிறார். ராய் சாம்ராஜ்யத்திற்கு சொந்தமான 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக ஒரு முக்கிய கருவியை (பிளாக் பாக்ஸ்) அந்த பலே திருடன் அபேஸ் செய்ய திட்டம் போடுவது பிரபாஸுக்கு தெரியவருகிறது.