சண்டகோழி 2 தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் 2005-ம் ஆண்டு வெளிவந்த சண்டகோழி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க, விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
கதை :
கோயில் திருவிழாவை பிரச்சினையின்றி நடத்தி முடிக்க பல பேரை அடித்து துவம்சம் செய்யும் நாயகனே இந்த சண்டக்கோழி 2.
இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதலில் பல உயிர்கள் பலியாக, ஏழு ஆண்டுகளாக தடைபட்டு நிற்கிறது வேட்டை கருப்பன் கோயில் திருவிழா. அதை...
Read: Complete சண்டகோழி 2 கதை
-
tamil.filmibeat.comமுதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே பயணிக்கிறது கதை. அதை உறுத்தலில்லாமல் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. தன்னுடைய வழக்கமான விறுவிறு திரைக்கதையால் காட்சிகளை நகர்த்தி அசத்தி இருக்கிறார்.
13 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே சண்டக்கோழியாக விஷால். எந்த மாற்றமும் இல்லாமல் தனக்கே உரித்தான ஆக்ஷன் ஏரியாவில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதிகம் சவுண்ட் கொடுக்காமல் அண்டர்ப்ளே நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.
கம்பீரத்துக்கு மறுபெயர் ராஜ்கிரண். முதல் பாகத்தை போலவே இதிலும் மிரள வைக்கிறார். சாந்தமான முகத்தில் அவர் காட்டும் அதிரடி ரியாக்ஷன்களும், நல்லி எலும்பை நறுக்கென கடிப்பதும் என அதிர வைக்கிறார். என் ராசாவின் மனசிலேல ஆரம்பிச்சு, இப்ப வரைக்கும் இந்த நல்லி எலும்பைக் கடிக்கிறத விட மாட்ரீங்களே சார்
கிராமத்து தேவதையாக கீர்த்தி சுரேஷ். 'யோவ் போயா போயா' என..
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்