சர்கார் தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
கதை :
அமெரிக்காவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் உயரதிகாரியான சுந்தர் (விஜய்), செல்லும் இடமெல்லாம் தன் புத்திசாலித்தனத்தால் கம்பெனிகளை வளைத்துப் போடுகிறார். இதனால் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் இவரைப் பார்த்து பயந்து...
Read: Complete சர்கார் கதை
-
tamil.filmibeat.comவிஜயின் அறிமுகக் காட்சிக்கு முன்னரே அவரைப் பற்றிய பில்டப்புகளால் திரையரங்கமே அதிர்கிறது. படம் முழுவதும் செம ஸ்டைலிஷாக வரும் விஜய், ஆக்சன் காட்சிகளில் அதகளப் படுத்தியிருக்கிறார். தனது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்திருக்கிறார். ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் சர்கார் ராஜ்ஜியம் தான்.
ஒரு பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசாமல், நெல்லை கந்துவட்டியால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவம் என்பது போன்ற, தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல பரபரப்பு சம்பவங்களைப் பற்றிப் பேசியிருப்பதால், எளிதாக படத்துடன் ஒன்ற முடிகிறது.
அரசியல் கனவில் இருக்கும் விஜய்க்கு இது முக்கியமான படம். ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படம் முழுக்க விஜய்யின் சர்கார் தான். விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு நடைபாதை அமைத்து கொடுக்கும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அழக..
-
GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
-
மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
AI மூலம் உங்களை தூக்கிவிடுகிறேன்.. கபிர் சிங் நடிகருக்கு அனிமல் இயக்குநர் பதிலடி
-
இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
-
பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoPrabuReportMass! Marana Mass!!
-
days agoPrabu MReportMass, Marana Mass!!
Show All