twitter
    Tamil»Movies»Sarpatta Parambarai
    சார்பட்டா பரம்பரை

    சார்பட்டா பரம்பரை

    2 hrs 53 mins | Action
    Release Date : 22 Jul 2021
    Watch Trailer
    3/5
    Critics Rating
    4/5
    Audience Review
    சார்பட்டா (சார்பட்டா பரம்பரை) இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன், பசுபதி, துஸ்ரா என தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை 'நீலம் புரோடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் முதற்கட்ட ஃபர்ஸ்ட் காபி முறையில் தயாரித்து பிரபல தயாரிப்பாளர் ஷண்முகம் தக்ஷணராஜ்-யிடம் ஒப்படைத்துள்ளார். சார்பட்டா படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    • பா ரஞ்சித்
      பா ரஞ்சித்
      Director/Producer
    • சந்தோஷ் நாராயணன்
      சந்தோஷ் நாராயணன்
      Music Director
    • கபிலன்
      கபிலன்
      Lyricst
    • அறிவு
      அறிவு
      Lyricst
    • மெட்ராஸ் மிரன்
      Lyricst
    சார்பட்டா பரம்பரை டிரைலர்
    • சார்பட்டா பரம்பரை - கதாபாத்திரங்களின் அறிமுகம்
    • சார்பட்டா பரம்பரை - கிழான் இஸ் இம்போர்ட்டண்ட்
    • சார்பட்டா பரம்பரை - டிரைலர்
    • பில்மிபீட் - விமர்சனம்
      3/5
      படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான் என்று பலர் சொன்னாலும் பீரியட் ஃபிலிம் என்று வரும்போது அதை இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்து சில காட்சிகள் ட்ரிம் செய்து இருக்கலாம்.
    • தமிழ் சமயம்
      3.5/5
      ஆர்யா கபிலனாக மாற பட்ட கஷ்டத்தை திரையில் பார்க்க முடிகிறது.
    • சினி உலகம்
      3/5
      மொத்தத்தில் 80களின் ரோசமான இந்த பாக்ஸிங்கை ரஞ்சித் நம் கைப்பிடித்து அழைத்து சென்று அத்தனை சுவாரஸ்யமாக காட்டியுள்ளார்.
    • days ago
      IqbalMi
      Report
      மிக நல்ல படம் . இயக்குனர் Ranjith மற்றும் குழுவினருக்கும் நன்றி. விளையாட்டு, விளையாட்டில் அரசியல், துரோகம், ஆர்வம், நன்றி, நட்பு, குடும்ப உறவுகள், பாசம் அனைத்தையும் உள்ளடக்கிய கதை. மிக ஆர்வமுடன் பார்த்தேன். அனைவரின் நடிப்பும் அருமை!!!
    • days ago
      Vijay
      Report
      Not family moovie ,no story for boxers . Rosa style is good as UK boxer.john Vijay butler English also not like aappakaran English .
    • days ago
      krishnamenan
      Report
      Nice film,thanks to pa.ranjith and team,espeacially aarya really superb,all characters are doing very well, Nice film,thanks to pa.ranjith and team,espeacially aarya really superb,all characters are doing very well