twitter
    Tamil»Movies»Sarpatta Parambarai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான் என்று பலர் சொன்னாலும் பீரியட் ஃபிலிம் என்று வரும்போது அதை இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்து சில காட்சிகள் ட்ரிம் செய்து இருக்கலாம்.
    • ஆர்யா கபிலனாக மாற பட்ட கஷ்டத்தை திரையில் பார்க்க முடிகிறது.
    • மொத்தத்தில் 80களின் ரோசமான இந்த பாக்ஸிங்கை ரஞ்சித் நம் கைப்பிடித்து அழைத்து சென்று அத்தனை சுவாரஸ்யமாக காட்டியுள்ளார்.
    • 'மெட்ராஸ் குத்துச்சண்டை' வரலாறை Commercial-ஆக பேசும் Action-Packed Sports Drama, சார்பட்டா பரம்பரை.
    • மொத்தத்தில் சார்பட்டா பரம்பரை - தவிர்க்க முடியாத வெற்றி.