twitter
    Tamil»Movies»Seethakathi
    சீதக்காதி

    சீதக்காதி

    U | Drama
    Release Date : 20 Dec 2018
    3/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா மற்றும் பலரும் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் கிட்டத்தட்ட முதல் பட பாணியில் காமெடியுடன்  வழக்கமான கதைகளுள் வித்யாசமான கோணத்தில் அழுத்தமான வசனங்களில் சிந்திக்க வைக்கும் படைப்பாகும். கலைக்கு என்றுமே அழிவில்லை என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

    கதை 
    இயக்குனர் பாலாஜி தரணிதரன் தனது முதல் படமான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'...
    • பாலாஜி தரணீதரன்
      பாலாஜி தரணீதரன்
      Director
    • சுதன் சுந்தரம்
      சுதன் சுந்தரம்
      Producer
    • கோவிந்த் வசந்த்
      கோவிந்த் வசந்த்
      Music Director
    • tamil.filmibeat.com
      3/5
      75 வயது முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி கச்சிதமாக பொருந்துகிறார். நாடகங்களில் நடிக்கும் போது குரல், உடல் மொழி என அனைத்திலுமே அந்த முதுமையை வெளிக்காட்டுகிறார். குறிப்பாக அவுரங்கசிப் நாடகத்தில் எட்டு நிமிடங்கள் ஓடும் சிங்கிள் ஷாட் காட்சியில் தனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

      சீதக்காதியின் கதை நம்பமுடியாத ஒன்றாக இருப்பதால், படத்துடன் ஒன்ற முடியவில்லை. 'நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இங்குள்ள வியாபாரிகள் தான் அதை ஏற்க மறுக்கிறார்கள்' என்பது தான் படம் சொல்ல நினைக்கும் செய்தி. இதனை நம்பத்தன்மைமிக்க கதையில் சொல்லியிருக்கலாமே பாலாஜி.

      மொத்தத்தில் செத்தும் கொடுத்த சீதக்காதியை, உயிருள்ள ஜீவனாக படைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...