ஷாங்-ச்சி (ஷாங்-ச்சி அண்ட் த லெஜென்ட் ஆப் டென் ரிங்ஸ்) (2021)

    Release date 03 Sep 2021
    genre

    விமர்சகர்கள் கருத்து

    • ஜெட்லி, ஜாக்கி சான் ஞாபங்கங்கள் பல இடங்களில் வரும். இருந்தாலும் அவ்வை எல்லாம் கடந்து நம்மை ரசிக்க வைத்தது தான் இந்த படத்தின் வெற்றி. ஸ்டன்ட் காட்சிகளில் வழக்கம்போல ஸ்கோர் செய்திருக்கிறார்கள் மார்வெல் கூட்டணி.