Tamil»Movies»Sita Ramam
    சீதா ராமம்

    சீதா ராமம்

    U | 2 hrs 43 mins | Drama
    Release Date : 05 Aug 2022
    Watch Trailer
    4.5/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    சீதா ராமம் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா என பலர் இணைந்து நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை வய்ஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னம் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

    ஒரு அழகான காதல் காவியமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி எஸ் வினோத் மற்றும் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இணைந்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங் செய்துள்ளார்.
    • ஹனு ராகவபுடி
      Director
    • விஷால் சந்திரசேகர்
      Music Director
    • மதன் கார்க்கி
      Lyricst
    • எஸ் பி பி சரண்
      Singer
    • சிந்துரி விஷால்
      Singer
    சீதா ராமம் டிரைலர்
    • சீதா ராமம் - ஓ எஸ் டி (ஜுக்பாக்ஸ்)
    • குருஞ்சிறகு வீடியோ பாடல் - சீதா ராமம்
    • பிரியதே வீடியோ பாடல் - சீதா ராமம்
    • ஹே சீதா வீடியோ பாடல் - சீதா ராமம்
    • கண்ணுக்குள்ளே வீடியோ பாடல் - சீதா ராமம்
    • குருமுகில் வீடியோ பாடல் - சீதா ராமம்
    Music Director: விஷால் சந்திரசேகர்
    • ஹே சீதா ஹே ராமா
      4.5
    • குருமுகில்
      5
    • கண்ணுக்குளே
      Singers: ஹரிசரன் ...
      4.1
    • பிரியாதே
      3.7
    • பில்மிபீட்
      4.5/5
      சீதா ராமம் - தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம்!
    • நியூஸ் 18 தமிழ்
      0/5
      படத்தை பார்த்தால் நிச்சயம் மனநிறைவை கொடுக்கும் சீதா ராமம்.
    • இந்து தமிழ்
      0/5
      மொத்தத்தில் காஷ்மீர், தீவிரவாதிகள், பாகிஸ்தான், ராமாயண ரெஃபரன்ஸ் என்பதையெல்லாம் தவிர்த்துவிட்டு காதலை மட்டும் வைத்து இன்னும் ஆழமாக எழுதியிருந்தால் நிச்சயம் ஒரு நல்ல காதல் படைப்பாக 'சீதா ராமம்' வந்திருக்கும்.