twitter
    Tamil»Movies»Sita Ramam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சீதா ராமம் - தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம்!
    • படத்தை பார்த்தால் நிச்சயம் மனநிறைவை கொடுக்கும் சீதா ராமம்.
    • மொத்தத்தில் காஷ்மீர், தீவிரவாதிகள், பாகிஸ்தான், ராமாயண ரெஃபரன்ஸ் என்பதையெல்லாம் தவிர்த்துவிட்டு காதலை மட்டும் வைத்து இன்னும் ஆழமாக எழுதியிருந்தால் நிச்சயம் ஒரு நல்ல காதல் படைப்பாக 'சீதா ராமம்' வந்திருக்கும்.
    • சீதா ராமம் - ரசிக்க வைக்கும் திரைப்படம்தான்.
    • மொத்தத்தில் காதலையும், நாட்டுப்பற்றையும் சேர்த்து அழகான கவிதையாக ‘சீதா ராமம்’ படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.