சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரவிக்குமார் கூட்டணியில்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

17 Jul 2018
கதை
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரவிக்குமார் கூட்டணியில். இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் நகைச்சுவை, காதல் திரைப்படம். இத்திரைப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும்.