twitter

    விமர்சகர்கள் கருத்து

    • அக்கா - தம்பி பாசம், மாமன் - மச்சான் சண்டை, பைக் ரேஸ், இருவேறுவிதமான காதல்கள், போலீஸ் ஆக்ஷன், முரட்டு வில்லன் என ஒரே படத்தில் பல விஷயங்களை கோர்த்து சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறார் சசி. சிறப்பான திரைக்கதை அமைத்து, ஆடியன்சை போராகவிடாமல் அழகாக கதையை நகர்த்தி இருக்கிறார்.