twitter
    Tamil»Movies»Sixer»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இதில் ஹைலைட் காமெடி இளவரசு காட்சிகள் தான். டெராக வந்து உட்காரும் வில்லன் ஏஜேவை பார்த்து பெண் புரோக்கர் வந்திருக்கிறார் என சீரியஸாக கலாய்ப்பது, வைபவின் போனில் லல்வாணியின் காலை ஆன் செய்வது என தான் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்சர் அடிக்கிறார் இளவரசு. இந்த படத்திலும் சதீஷின் ஒன்லைன்கள் செமையாக ஒர்க்கவுட் ஆகியிருக்கு. சிக்சர் அடிக்காவிட்டாலும், பல பவுன்டரி விளாசுகிறார்.