twitter
    Tamil»Movies»Sulthan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நூறு ரௌடிகளை தனது கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு ஒரு கௌரவ சேனையை வழிநடத்தும் நெபோலியேன், சிலரின் சூழ்ச்சியில் சிக்கி தாக்கப்படுகிறார். பின் நெபோலியேன் மகனான கார்த்தி, எதிரிகளை எதிர்த்து போராடுவதே இப்படத்தின் கதை.
    • மொத்தத்தில் ‘சுல்தான்’ ஆக்‌ஷன் விருந்து.
    • மொத்தத்தில் கமெர்ஷியல் ரசிகர்களுக்கு சுல்தான் விருந்தாக அமைந்துள்ளது.
    • சுல்தான்- தாராளமாக கொண்டாடலாம்