twitter
    Tamil»Movies»Suttu Pidikka Utharavu
    சுட்டுப்பிடிக்க உத்தரவு

    சுட்டுப்பிடிக்க உத்தரவு

    U | 2 hrs 19 mins | Action
    Release Date : 14 Jun 2019
    2/5
    Critics Rating
    4/5
    Audience Review
    சுட்டுப்பிடிக்க உத்தரவு இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த், சுசீந்திரன், மிஸ்கின், அதுல்யா ரவி நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராம் மோகன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்  இசையமைத்துள்ளார்.

    கதை 

    ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ராந்தின் குழந்தையை காப்பாற்ற ஒரு மிகப்பெரிய தொகை தேவைப்படுகிறது. நடுத்தர குடும்பத்தில் வாழும் விக்ராந்த் பணத்தை பெறுவதற்கு வேறு வழியின்றி ஒரு வங்கியை தனது நண்பர்களுடன் கொள்ளையடிக்க முடிவு...
    • ராம் பிரகாஷ் ராயப்பா
      ராம் பிரகாஷ் ராயப்பா
      Director
    • ராம் மோகன்
      ராம் மோகன்
      Producer
    • ஜேக்ஸ் பிஜாய்
      ஜேக்ஸ் பிஜாய்
      Music Director
    • பில்மிபீட்
      2/5
      படத்தில் இரண்டு பெரிய இயக்குனர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நடிப்பதுடன் தங்களுடைய கடமையை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிக்‌ஷின் ஓவராக நடித்து நம்மை டார்ச்சர் செய்திருக்கிறார். சுசீந்திரனுக்கு அந்த கதாபாத்திரம் பொருந்தவே இல்லை.

      விக்ராந்த் வழக்கம்போல் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். மகளிடம் உணர்வுபூர்வமாக சைகை மொழியில் பேசும்போதும், சண்டைக்காட்சிகளிலும் தனது உடல்மொழியால் கவர்கிறார். அதுல்யா, ரித்தீஷ் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்து கடுப்பேற்றுகிறார்கள்.

      படத்தின் ஒரே ஆறுதல் பேபி மானஸ்வி தான். இமைக்கா நொடிகளில் வாயாடியாக வந்து கவர்ந்தவர், இந்த படத்தில் சைகை மொழியில் பேசி நெகிழச் செய்கிறார். சிறப்பான நடிப்பு மானஸ்வி...