தாரை தப்பட்டை தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க, சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. இத்திரைப்படம் கரகாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
கதை :
தஞ்சாவூரில் வசிக்கும் சன்னாசி (சசிகுமார்) கரகாட்டத்தை தொழிலாக கொண்டவர். அந்த கரகாட்ட குழுவில் உள்ள சூறாவளி (வரலக்ஷ்மி)-க்கு சன்னாசி மீது காதல். சன்னாசிக்கும் சூறாவளியை பிடித்தும் அதனை வெளிக்காட்டாமல் தன் கரகாட்ட குழுவிற்கு பாதுகாப்பாக இருக்கிறார்.
நடுவில் கருப்பையா...
-
tamil.filmibeat.comமீண்டும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை தன் பாணியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா.
இந்த முறை, கிராம மக்களின் முக்கிய பொழுதுபோக்கான கரகாட்டம், தப்படித்தலையும் அந்த கலைஞர்களின் வாழ்க்கையையும் படமாக்கியிருக்கிறார்.
கரகாட்டக் கலைஞர்களின் இரட்டை அர்த்தப் பேச்சு, பாட்டு போன்றவற்றைச் சொன்னதில் முடிந்த வரை கண்ணியம் காத்திருக்கிறார் பாலா.
சசிகுமார் மிகச் சரியாகவே செய்திருக்கிறார் என்றாலும், கடைசி வரை உம்மென்று, எப்போதும் வலியோடே திரிவது போன்ற பாவனையில் வருகிறார். அதை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.
இந்தக் கதைக்கு கரகாட்டமே தேவையில்லை. கரகாட்டம்தான் பின்னணி என்றால் இன்னும் சுவாரஸ்யமாகத் தந்திருக்கலாமே பாலா... எதற்காக இத்தனை வன்முறை, அகோர காட்சிகள்? பார்ப்பவர்களுக்கு மனச்சோர்வைத் தரும் இந்த பாணியிலிருந்து பாலா எப்போது வெளி..
-
Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
-
என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
-
Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
-
Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoBalaReportUnmaiya adithattu makkalin avala nilai yetharthamana muraiel solli erukkirar eyakkunar. Yen ullam kovil padalin mulam kathaiyenai padalin mulam pathiya vathirukkum isai arasar avargal yendrume arasar than
-
days agoJohnsonReportபடம் அருமைஅருமை கரகாட்ட கலைஞர்கள் படும் அவலம் கஷ்டம் அவர்கள் மனைவி சகோதரிகள் படும் துயரமும் எடுத்து செல்லும் பாலா அவர்களுக்கு நன்றி இளையராஜா அவர்கள் இசை படத்தை இன்னும் ஒரு படீ உயர்த்தி உள்ளது ராஜா ராஜாதான் அவர்கள் பின்னனிஇசை அர்பூதம் படத்தை பாருங்கள் வெற்றி பெறசெய்யூங்கள்
Show All